கடந்த சில தினங்களாக நிவர் மாற்று புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மிக கனமான மழை பெய்து வருகிறது. புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டன. வலுவிழந்த புயலினால் பாதிப்புகள் குறைவு என்றாலும், விடாமல் பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. அதுபோன்று பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்ய வருகிறது மத்தியக் குழு. தென் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை பெற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
Home »
» குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
By Muckanamalaipatti 10:45 AM
Related Posts:
காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் மீது வைகோ குற்றச்சாட்டு...! August 07, 2019 காஷ்மீர் மக்களின் தலைவிதியுடன் விளையாடிய முதல் குற்றவாளி காங்கிரஸ் தான் என மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 20… Read More
மேகதாது விவகாரம் - கைவிரித்த மத்திய அரசு...! August 07, 2019 மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச… Read More
8 வழிச்சாலை விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! August 07, 2019 Credit ns7.tv சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொள்வது தொடர்பான மத்திய அரசின் கோர… Read More
370வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது: ராகுல் காந்தி August 06, 2019 காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.&nb… Read More
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொய் சொல்கிறார் - ஃபரூக் அப்துல்லா August 06, 2019 காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொய் சொல்வதாக, "காஷ்மீர் சிங்கம்" என போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வரு… Read More