திங்கள், 14 டிசம்பர், 2020

மாணவர்களுக்கு கொரோனா தொற்று – சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு !

 IIT chennai closed : மாணவர்களுக்கு கொரோனா தொற்று – சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல்

மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு.