ஞாயிறு, 27 டிசம்பர், 2020

நம்ம ஊரு FM Radio 99.6

நலம் பன்மலை 99.6 

கல்வி, தகவல், விஞ்ஞானம் , இஸ்லாம், - பகுதி நேர பன்மலை ஒளிபரப்பு .. இது Brotherhood Foundation - கட்டுப்பாட்டில் இயங்கும் பன்மலை 


கேட்டீங்களா  FM 99.6, நான் கேட்கிறேன் நீங்களும் கேளுங்க !! 99.6 FM - வெள்ளிதோறும் பகல் 11:00 மணி முதல் 11:30 வரை 

நேரடி ஒளிபரப்பை தவறினால் :...கீழுள்ள தலத்தில் கேட்கலாம் 

https://zeno.fm/nalam-fm/

https://www.youtube.com/channel/UCEkYFsO2eNZ98aZDmiCq7cg/featured


குறிப்பு :  முக்கணமலைபட்டி  பகுதியில் மட்டும் FM கேட்கலாம்