திங்கள், 7 டிசம்பர், 2020

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்!

 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும். கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Related Posts: