செவ்வாய், 29 டிசம்பர், 2020

தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்;

அறிவியல் உலகம் வியந்திடும் வகையில் தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அவற்றை 2021-ல் #NASA விண்ணில் ஏவுவது இந்தியாவுக்கும் நம் தமிழகத்துக்கும் பெருமிதம் தரும் சாதனை! வாழ்த்துகள்!



உறுதுணையாக இருந்த பெற்றோர்- ஆசிரியருக்கும் பாராட்டுகள்.