வியாழன், 5 நவம்பர், 2015

செருப்பால் அடித்தது போல் இருக்கிறது....!!

முகநூல் முஸ்லிம் மீடியா's photo.

கோவை கலவரத்தில் சொல்ல முடியாத துயரத்திற்கு உள்ளான சமுதாயம் அப்போது ஆட்சியிலிருந்த ஆளும் கட்சியுடன் அந்த சமுதாயத்தின் ஒரு சாரார் சுமூகமாகி விட்டனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கரசேவைக்கு ஆள் அனுப்பிய அப்போது ஆட்சியிலிருந்த ஆளும் கட்சியுடன் அந்த சமுதாயத்தின் இன்னொரு சாரார் சுமூகமாகி விட்டனர்.
உங்களுக்குள் இந்த நிலை உருவாக காரணமென்ன ?
அல்லாஹ் உங்களை இணைக்கிறார், அரசியல்வாதிகள் உங்களை பிரிக்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.
- வேங்கட பிரகாஷ், மக்கள் மேடை, புதிய தலைமுறை
முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :
உண்மையை மிக நாசுக்காக சொன்னாலும் செருப்பால் அடித்தது போல் இருக்கிறது.
நன்றி : வேங்கட பிரகாஷ்,