தலையை வெட்டுவோம் என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டாமோ?
"கர்நாடக முதல்வர் மாட்டுக்கறி சாப்பிட்டால் தலையை வெட்டுவோம்....காங்கிரஸ்
முதல்வர் மாட்டுக்கறி சாப்பிட்டால் அந்தக் கட்சிக்காரர்கள் நாய் நரிகளைச் சாப்பிடு
வார்கள் ....ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட் ....அவர் உடல் இந்தியாவில்
இருக்கிறது மனம் பாகிஸ்தானில் இருக்கிறது " -இவை பா ஜ க தலைவர்களின்
லேட்டஸ்ட் பொன்மொழிகள்! இவற்றைக்கூடச் "சகித்துக்கொள்ள முடியாதவர்களாக"
இந்த நாட்டின் எழுத்தாளர்கள் -கலைஞர்கள் -அறிவுஜீவிகள் இருக்கிறார்களே
என்பதுதான் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தீராக் கவலை! "சகிப்பின்மை"
ரொம்பவும்தான் அதிகரித்து விட்டது!