ஞாயிறு, 15 நவம்பர், 2015

ISIS என்பது இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் கள்ளக் குழந்தை!

ISIS என்பது இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் கள்ளக் குழந்தை!


Moulavi Kader Zaini Sdpi's photo.

ISIS என்னும் அமெரிக்காவின் கள்ளக் குழந்தைக்கு இஸ்ரேலிய தொடர்பு இருக்கிறது
என்று அடித்துச் சொன்ன ஒரு நாடு தான் பிரான்ஸ்.
இக்கள்ளத் தொடர்பு பலமுறை பல ஊடகங்களால் வெளிக் கொண்டு வரப்பட்டு இருந்தாலும்
அதை யாரும் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை.
அதை சொன்னதால்,
அந்த ISIS க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இயங்குவதால் தான் பிரான்ஸ் மீது இந்த தீவிரத்தாக்குதல் இன்று நடந்தது.
உலகின் அழகிய காதல் நகரத்தை சிறிது நேரம் சிதைத்து பார்த்து விட்டனர் இந்த தீவிரவாதிகள்.
இவர்கள் முஸ்லீமோ கிருத்துவரோ அல்ல.
இவர்கள் அதிகாரப்பசிக்கும் ஆயுத வியாபாரத்திற்கும் வேண்டி மதம் இனம் பாராமல் மக்களைக் கொல்லும் ஒரு சிறு அயோக்கிய கூட்டம்.
Taibah Najmudeen
சேயன் ஹமீது
பட உதவி rasheed maraikayar
Engr Sulthan's photo.

Related Posts: