சனி, 27 மே, 2017

துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து ஓர் கடையை துவம்சம் செய்த காட்சி .

பாஜக ஆளும் உத்திரபிரதேசம் அலகாபாத்தில் காவி குண்டர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து ஓர் கடையை துவம்சம் செய்த காட்சி .
எந்த பத்திரிகைகளுக்கும் இந்த செய்தியை வெளியிட துணிவில்லை தேசத்தின் ஓர் தூணாக இருந்த பத்திரிக்கை துறை தைரியமிழந்து சோடை போனது .