தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 114 கன அடியாக உயர்ந்துள்ளது.
தமிழக - கேரள எல்லை பகுதியான தேனி மாவட்ட எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக பருவ மழை பொய்த்ததன் காரணமாக அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் தற்பொழுது கேரளாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர் மட்டம் 111 அடியில் இருந்து 3 அடி உயர்ந்து 114 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.