திங்கள், 15 ஆகஸ்ட், 2022

தமிழக சுற்றுலாத் துறை வேலைவாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Tourism Development Corporation jobs 2022 apply soon: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022

AGM/ Manager – F&B

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate – F&B

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

AGM/ Manager – Housekeeping

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate – Housekeeping

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

AGM/ Manager – Yatri Nivas

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate –Yatri Nivas

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

AGM/ Manager – Boating and Adventure Tourism

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Tourism Administration or Tourism and Travel Management or Hotel Management, Travel& Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate – Boating and Adventure Tourism

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Tourism Administration or Tourism and Travel Management or Hotel Management, Travel& Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

AGM/ Manager – Package Tours

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Tourism Administration or Tourism and Travel Management or Hotel Management, Travel& Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate – Package Tours

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in Tourism Administration or Tourism and Travel Management or Hotel Management, Travel& Tourism படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

AGM/ Manager – Marketing & Sales

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Masters’ Degree in Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 70,000 – 1,00,000

Sr. Associate/ Associate – Marketing & Sales

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelors’ Degree or Diploma in or Hotel Management or Hospitality and Hotel Administration or Hotel Management and Catering Technology or Hospitality, Travel & Tourism or Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 70,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : hr@ttdconline.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-tourism-development-corporation-jobs-2022-apply-soon-494119/