இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.08.2022
சூனியத்தை உண்மை என நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் பலஹீனமானதா?
என்னைக் கணவில் கண்டவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என நபிகளார் சொன்னதாக வரும் ஹதீஸ் ஷாத் வகையைச் சேர்ந்ததா?
கணவன் மனைவிக்கு இடையில் பிரிவை ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு ஹாரூத் மாரூத் கற்றுக் கொடுத்தது சூனியம் இல்லை என தவ்ஹீத் ஜமாஅத் கூறுவது ஏன்?
பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc
வித்ரு தொழுகையில் குனூத் ஓதாமல் ஸஜ்தா சென்று விட்டால் தொழுகை முழுமையடையுமா?
- தவ்லத் பாஷா - வாலிகண்டபுரம் - பெரம்பலூர்
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.08.2022
பதிலளிப்பவர்:- கே.எம். அப்துந்நாஸிர் M.I.Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
https://youtu.be/A7qqhTMyTqc
செஸ் விளையாட்டை இஸ்லாம் தடை செய்துள்ளதா?
- சாகுல் தவ்ஹீதி - சங்கரன்கோவில்
பதிலளிப்பவர்:- கே.எம். அப்துந்நாஸிர் M.I.Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.08.2022
https://youtu.be/vywEj0aMyjE
கேரளாவிலிருத்து மக்காவை நோக்கி ஹஜ் செய்ய ஒருவர் நடைபயணம் மேற்கொண்டார். இஸ்லாத்தின் பார்வையில் நடைபயணம் ஹஜ் உள்ளதா?
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.08.2022
பதிலளிப்பவர்:- கே.எம். அப்துந்நாஸிர் M.I.Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
https://youtu.be/TdM_xLd-hrg
வியாழன், 25 ஆகஸ்ட், 2022
Home »
» இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.08.2022
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.08.2022
By Muckanamalaipatti 11:12 AM
Related Posts:
இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வது சரியா ? … Read More
முட்டை சைவமா? அசைவமா? - ருசிகர ஆய்வு முடிவு! November 28, 2017 சின்ன வயதிலிருந்தே நம்மை சில கேள்விகள் துரத்தி வரும். அதில் பல கேள்விகள் ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா?, இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்க… Read More
தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்...! November 29, 2017 தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற புதிய பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ… Read More
தவறு செய்யாமல் வேறு மதத்தை பின்பற்றியதற்காக நரகமா? … Read More
உருவமற்ற இறைவனை வீட்டில் இருந்து வணங்கினால் என்ன? … Read More