சனி, 14 நவம்பர், 2015

Hold your nose and shake Modi by the hand - Philips Collins.


மானம் காற்றில் பறக்க்ிறது.
தேவையா உனக்கு
"மோடியுடன் கை குலுக்கும்போது ஒரு கையால் மூக்கைப் பொத்திக்கொண்டு மறுகையால் கை குலுக்கவும்" என்று இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் பிலிப்ஸ் காலின்ஸ் அறிவுரை.
Hold your nose and shake Modi by the hand - Philips Collins.
பதிமூணு வருஷமா ரத்தக்கறை படிந்து சுத்தப்படுத்தப் படாமல் இருக்கும் மோடியின் கரங்களிலிருந்து என்ன சந்தனம் ஜவ்வாது வாசனையா வரும்.
வெச்சு செய்வாயிங்கன்னு பார்த்தல்... காரி காறித் துப்புராணுக.
இவ்வளவு காட்டமா யாரையும் இங்கிலாந்து பத்திரிக்கைகள் விமர்சித்து நான் பார்த்ததில்லை.
Well.. No Surprise. Mr. Modi well deserved to receive such an Insult.

Related Posts: