சனி, 14 நவம்பர், 2015

இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக! அவர்கள் நரகவாதிகள்

இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக! அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் ஆகுமானதல்ல.
(அல்குர்ஆன் : 9:113)
நபிகளாரின் தஃவாவுக்கு தன்னால் முடிந்த அனைத்துவித உதவிகளையும் செய்தவர் அபூதாலிப் அவர்கள்.
அந்த அபூதாலிப் நபிகளாரின் விறுப்பத்துக்குரியவராகவும், நெறுங்கிய உறவினராகவும் இருந்தார்.
அப்படிப்பட்ட அபூதாலிபின் (இஸ்லாத்தை ஏற்காத) மரணத்தின் போது நபிகளார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதானது, எமக்கு போதுமான முன்மாதரியாக இருக்கட்டும்.
‪#‎நேர்வழி_காட்டுபவன்_அல்லாஹ்வே‬

Related Posts: