சனி, 17 செப்டம்பர், 2016

பாஸ்போட் அலுவலகம் முற்றுகை

திருச்சியில் பாஸ்போட் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு திருச்சி சந்தன மகாலில் வைக்கப்பட்டு உள்ள தமுமுக மற்றும் மனிதநேய சொந்தங்கள் இறைக்கடமையை நிறைவேற்றிய போது..
ஜும்மா சிறப்புரை சகோதரர் உதுமான் அலி மாவட்ட செயலாளர் தமுமுக

Related Posts: