செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டது,,,,


கர்நாடகாவில் கன்னட இனவெறியை தூண்டி,,தமிழர்களையும்,,,தமிழர்களின் உடைமைகளையும் சூறையாடிய ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்கள் கூட்டத்தை கண்டித்து,,,,
இன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை பெரியாரிய இயக்கங்கள்,,தலித்திய இயக்கங்கள்,,முற்போக்கு இயக்கங்கள்,,உண்மை தமிழ்தேசிய இயக்கங்கள் ஒழுங்கிணைந்து,,,,
570 தோழர்களால் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டது,,,,

Source; thanthitv

Related Posts: