வியாழன், 22 செப்டம்பர், 2016

கர்நாடக தவ்ஹித் ஜமாத் மீது அவதூறு பரப்பும் காவி ஊடகம், பதிலடி கொடுக்கும் முகநூல் சகோதரர்கள்

அவதூறு_பரப்பும்_காவி_ஊடகம்
FB_IMG_1474489980112
காவிகள் மிக பெரிய பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஒரு தெளிவான சான்று.
#இவர்களின் அறிவினத்தை பாருங்கள் 
FB_IMG_1474489986329
1.முதலில் கர்னாடகவில் உள்ள் TNTJ அமைப்புக்கு பெயர் KNTJ இல்லை AITJ (All India Thowgeed jamaath)
2. தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் நெத்தியில் குங்குமம் பொட்டு வைத்து இருப்பார்களா?
3. தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கையில் சாமி கையிரு கட்டி இருப்பார்களா?
4. தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தாடியை மழித்துவிட்டு மீசையை french stylel வைத்து இருப்பார்களா?
FB_IMG_1474489991600
5. இவர்களின் கொடி தவ்ஹீத் ஜமாத் கொடி தானா என்று ஆய்வு செய்ய வேண்டாமா? கிழே புகைப்படத்தில் தவ்ஹீத் ஜமாத் கொடி உள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாத்  கீழைக்கும் பச்சை, வெள்ளை, கருப்பு கலர் கொடிதான்.
எதோ ஒரு இந்து அமைப்பு அதில் தொப்பி போட்ட ஒருவர் நின்று விட்டால் போதும் உடனே முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்ப தயாராகி விடுவது.
அப்படியானால் இவர்கள்  எழுதிய ஆய்வு கட்டுரையில் எவ்வளவு பொய்களை முஸ்லிம்கள் மீது இட்டு கட்டி இருப்பிர்கள்?
இதில் அன்னை தெரேசா பற்றி ஆய்வு  கட்டுரை வேர. 
நன்றி:முகநூல் சகோதரர்கள்