புதன், 21 செப்டம்பர், 2016

#SupportNews7



பாசிச இந்துத்துவ வெறிபிடித்தவர்களால் மிரட்டப்பட்டு கொண்டு இருக்கும் NEWS 7 தமிழ் தொலைகாட்சி ....
இதை கண்டிக்கும் வண்ணமாக நாளை ஒருநாள் மட்டும்....
PROFILE போட்டோவாக இதை வைப்போம்....
டிரன்ட் செட் பண்ணுவோம்
நாளை 22-09-2016
பாண்டேவை காவிகள் காக்குது...
நாம் நெல்சனையும். செந்திலையும் காக்க துணைநிற்ப்போம்....
---- பகிருங்கள்.....