யுபிஎஸ்சி நடத்திய 2017ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
யு.பி.எஸ்.சி. நடத்திய 2016 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது அனைத்தும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே.நந்தினி முதலிடம் பிடித்துள்ளார். 2-ம் இடத்தை அன்மோல் ஷேர்சிங் பேடியும், 3-ம் இடத்தை ரோனன்கியும் பிடித்துள்ளனர். தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள இவர் தன்னுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 1099 பேர் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 220 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.