சுகாதாரத்துறை செயலர் பீலா விளக்கம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்
சென்னை – 29
திருநெல்வேலி – 29
ஈரோடு – 21
நாமக்கல் – 18
சேலம் – 6
மதுரை – 15
கன்னியாகுமரி – 5
கோவை – 33
விழுப்புரம் – 3
வேலுார் – 1
ராணிப்பேட்டை – 1
விருதுநகர் – 1
திருவண்ணாமலை – 2
திருப்பூர் – 1
திருச்சி -1
துாத்துக்குடி – 3
தஞ்சாவூர் – 1
கரூர் – 2
காஞ்சிபுரம் – 3
செங்கல்பட்டு – 8
தேனி – 20
திண்டுக்கல் – 17
திருப்பத்துார் – 7
சிவகங்கை – 5
திருவாரூர் – 2
திருநெல்வேலி – 29
ஈரோடு – 21
நாமக்கல் – 18
சேலம் – 6
மதுரை – 15
கன்னியாகுமரி – 5
கோவை – 33
விழுப்புரம் – 3
வேலுார் – 1
ராணிப்பேட்டை – 1
விருதுநகர் – 1
திருவண்ணாமலை – 2
திருப்பூர் – 1
திருச்சி -1
துாத்துக்குடி – 3
தஞ்சாவூர் – 1
கரூர் – 2
காஞ்சிபுரம் – 3
செங்கல்பட்டு – 8
தேனி – 20
திண்டுக்கல் – 17
திருப்பத்துார் – 7
சிவகங்கை – 5
திருவாரூர் – 2
மொத்தம் – 234
source : NS7.tv