வியாழன், 22 செப்டம்பர், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.09.2022 பதிலளிப்பவர் : A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) ஜுமுஆ தொழுகையில் உரையை சுருக்கி தொழுகையை நீட்ட வேண்டுமென வரும் ஹதீஸிற்கு மாற்றமாக அதிகமான இடங்களில் தொழுகையை விட உரையை நீட்டுவது சரியா? ஆண்களுக்கான காவி ஆடைகளை விற்பனை செய்யலாமா? மாதவிடாய் பெண்களுக்காக பயான் செய்வதற்கு பள்ளிவாசலில் தனியாக இடம் ஒதுக்கலாமா? https://youtu.be/ZEyEGLphV5g

தற்கொலைக்கு முக்கிய காரணம் என்ன? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 07.09.2022 A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/HYCfNZ-LLEk தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

தொழுகைக்கு தாமதமாக பாங்கு சொல்லலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 07.09.2022 A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/bWjxS_1ZEpw

இஸ்லாத்தில் குத்து சண்டை (Boxing) விளையாடுவதற்கு அனுமதி உண்டா..? தற்காப்புக்காக குத்து சண்டை கற்றுக் கொள்ளலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 14.09.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc https://youtu.be/V0Ki06hCv8w

ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது என்று நபியவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ் ஸஹீஹானதா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 14.09.2022 பதிலளிப்பவர் :- MA.அப்துர் ரஹ்மான் M.I.Sc