வியாழன், 15 அக்டோபர், 2015

மாட்டிறைச்சி தின்பது மனித மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்

‪#‎ஆதித்தமிழர்கட்சி‬ சார்பில் கோவில்பட்டியில் ‪#‎ராமகோபாலன்‬உருவபொம்மை எரிப்பு போராட்டம் ***************************************************** சாதி,மத கலவரங்களை தூண்டிவிடும் விதமாகவும்,மாட்டிறைச்சி சாப்பிடும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் மாட்டிறைச்சி தின்பது மனித  மலத்தை தின்பதற்கு சமம் என்று கேவலமாக பேசிய இந்து முண்ணணி தலைவர் ராமகோபாலன் அவர்களை கண்டிக்கிற விதமாகவும்************ இந்திய இறையான்மைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருவதால் இந்து முண்ணனி அமைப்பை தடை செய்ய வேண்டும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமகோபாலன் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் கோவில்பட்டியில் மாவட்டசெயலாளர் திலிபன் தலைமையில் 10 பேர் கைது