கன்னிப்பெண் வெட்க படுவதை விட அதிகமாக
வெட்க பட கூடியவர்கள் " நபிகள் நாயகம் "
சுடிதார் மோகத்தினால் தன்னுடைய "ஈமானை " இழந்து
நிற்கும் நம் "சமுதாய பெண்கள்"
சிந்திப்பார்களா !! ..
வெட்க பட கூடியவர்கள் " நபிகள் நாயகம் "
சுடிதார் மோகத்தினால் தன்னுடைய "ஈமானை " இழந்து
நிற்கும் நம் "சமுதாய பெண்கள்"
சிந்திப்பார்களா !! ..
அல்லாஹூ அக்பர் என்று பாங்கு சத்தம் கேட்க்கும் போது வேகமாக தலையை மறைக்கும் பெண்கள் , வீட்டின் வெளியே அந்நிய ஆண்களுக்கு முன் தலையை மறைக்க மறுப்பது ஏன் ? ......
தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் கணவர்களுக்கு சமர்ப்பணம்...
இம்மை வாழ்க்கை இலக்கல்ல , மறுமை வாழ்க்கை தான் இலக்கு, மறந்து விட வேண்டாம் ....