வெள்ளி, 16 அக்டோபர், 2015

23 & 24.10.15 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆஷுரா நோன்பு

கடந்த 14.10.15 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமானது.
இதன் அடிப்படையில் வருகிற 23 & 24.10.15 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆஷுரா நோன்பு நோற்கக்கூடிய தினங்களாகும்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.