திங்கள், 27 நவம்பர், 2017

தமிழக கேரள எல்லையில் அதிரடிப்படையினர் கண்காணிப்பு November 27, 2017

Image

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து அப்பகுதியில் அதிரடிப்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் முகாம் அமைத்து பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்டுக்கள் 45 பேர் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் அப்பகுதியில் அதிரடிப்படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை, கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம், தீவிர ரோந்து பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி இரு மாநில எல்லையோரத்தில் உள்ள மலை கிராமங்களில் மாவோயிஸ்ட்டுக்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு உடனடியாக தகவல் தெரிவிக்க பழங்குடியின மக்களிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Posts:

  • Hadis ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்த… Read More
  • ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் … Read More
  • Hadis: அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள். இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபி… Read More
  • ‘சங்ககாலத் தமிழகம்’ கடல்கொண்டபின் எஞ்சிய ‘சங்ககாலத் தமிழகம்’ இதுதான். தமிழறிஞர்கள் முன்வைக்கும் பழந்தமிழக வரைபடம். வடவெல்லையாய்த் தற்போதைய ஆந்திரத்தின் வடபெ… Read More
  • Quran பொய்ச் சத்தியம் செய்தல்.. இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப … Read More