நியூஸ்7 தமிழில் மக்கள் மனசுல யாரு? என்ற கருத்துக் கணிப்பு நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார் என்னும் கேள்விக்கு நேயர்கள் பதில் அளித்துள்ளனர்.
இந்த கேள்விக்கு அதிமுகவுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகராக, கமல்ஹாசனை 45.3% பேர் தேர்வு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு 18.2% பேரும், நடிகர் விஜய்க்கு 14.5% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். மற்றவர்கள் என்ற பதிலை 22% நபர்கள் தேர்வு செய்துள்ளனர்.
அதிமுகவுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார் என்னும் கேள்விக்கு, 18 முதல் 30 வயது வரை, 31 முதல் 50 வயது வரை மற்றும் 50 வயதுக்கு மேம்பட்டோர் என கருத்து கணிப்பில் பங்கேற்ற மூன்று பிரிவினருமே நடிகர் கமல்ஹாசனையே தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த அளவீடு 45.3 சதவிகிதமாகும். இதில் மூன்று பிரிவிலும், நடிகர் ரஜினிகாந்துக்கு 18.2% பேரும், நடிகர் விஜய்க்கு 14.5% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் மற்றவர்கள் என்பதில், 22% பேர் ஆதரவு அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதே கேள்விக்கு ஆண்களில் 44.9% பேரும் பெண்களில் 46.1% பேரும் அதிமுகவுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகராக கமல்ஹாசனையே தேர்வு செய்துள்ளனர். இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆண்களில் 17.7% பேரும், பெண்களில் 19% பேரும் தேர்வு செய்துள்ளனர். இதேபோல் நடிகர் விஜய்க்கு, ஆண்களில் 13.6% பேரும், பெண்களில் 16% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் மற்றவர்கள் என்பதில், 22 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கல்வி தகுதி அடிப்படையில், மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளில் நடிகர் கமல்ஹாசனுக்கு, 45.4 சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது. இதில் மூன்று பிரிவிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு 18.2% பேரும், நடிகர் விஜய்க்கு 14.5% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் மற்றவர்கள் என்பதில் 22% பேர் ஆதரவு அளித்து இந்த பட்டியலில் 2-ஆம் இடத்தை மக்கள் அளித்துள்ளனர்