#தலைமைநீதிபதி : அரசு செலவில் தொடர்ந்து படிக்க விரும்பறயாம்மா ?
#ஹதியா: ஆம் நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். ஆனால் என் கணவரால் என்னை எதுவரைக்கும் வேண்டுமானாலும் படிக்கவைக்க முடியும் என்பதால் நீங்கள் சொல்லும் அரசு உதவி எனக்கு தேவையில்லை.
#ஹதியா
thanks fb Lakshmanasamy Odiyen Rangasamy