புதன், 29 நவம்பர், 2017

மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை - ஆய்வில் உறுதி! November 29, 2017

Image

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து நெஸ்லே நிறுவனம், அதன் விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

நெஸ்லே மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்குச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சோதனையில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்ற… Read More
  • வக்கீல்கள் & மதிக்க மாட்டீகிறார்கள் சாதாரண 8,10 வது படித்த போலிஸ் கான்ஸ்டேபிள் ,ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ல டிகிரி முடித்த எஸ்.ஐ ,இன்ஸ்பெக்டர் கள் எல்லாம் ,.5 வருடம் சட்டம் படித்த நோபல… Read More
  • அடுத்த நாடகம் அரங்கேற்றம் அல்காயிதா'வின் பெயரால் அடுத்த நாடகம் அரங்கேற்றம்: ஒரே வருடத்தில் இந்திய ராணுவத்தையே நிர்மூலமாக்கும் அளவுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்று… Read More
  • ராஜினாமா ...என்கிற பேச்சுக்கே இடமில்லை ..." " ரோஹித் வெமுலா.....தற்கொலை தொடர்பான பிரச்சனைக்குஅமைச்சர்கள் ராஜினாமா ...என்கிற பேச்சுக்கேஇடமில்லை ..."- பி.ஜே.பி. . # இதுவரை எந்தப் பிரச்சனைக்குத… Read More
  • India in 1835 Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835.         [1] As it seems to be the opinion of s… Read More