வெள்ளி, 24 ஜனவரி, 2020

5ம் வகுப்பு பொதுத் தேர்வால் அச்சப்படும் பெற்றோர்கள்..!

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூறிவருகிறார். இது தொடர்பாக, மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
students
அதில், அடுத்த நம் தலைமுறையின் கல்வி ஒரு பெரும் சிக்கலில் இருக்கிறது. 5ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எத்தனை குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் பாதிக்கப்போகிறது என தெரியவில்லை எனவும் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 5ம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என 7 தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வந்ததாக ருத்ரன் கூறியுள்ளார். இதை எதிர்த்து திரளாமல், 

credit ns7.tv