வியாழன், 18 ஜூன், 2020

முகலாயர்கள் ஆட்சியில் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது எனும் வாதத்தை உடைக்கும் வகையில் இந்த சான்று அமைந்திருக்க வாய்ப்புள்ளது..!

மதுரை_அகழாய்வு

#நபிகள்நாயகம்(ஸல்) #அவர்களின்காலத்தில்லாயிலாஹாஇல்லல்லாஹ்முஹம்மதுரசூலுல்லாஹ்"  என பொறிக்கப்பட்ட. சிரியா நாணயம் மதுரை இலந்தகரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி ஆறாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் அடுத்த அபுபக்கர் (ரலி)அவர்களின்  இஸ்லாமிய ஆட்சி உலகமெங்கும் பரவியிருந்தது.

அந்த கால கட்டத்தில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்திருந்தது.

இதுவரை கீழடியில் எந்த மத அடையாளமும் கண்டுபிடிக்கபடாத சூழலில் "லாயிலாஹ இல்லல்லாஹ்"(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை) எனும் சொல் பதிந்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் அந்த காலகட்டத்தில் இஸ்லாம் தமிழகத்திலும் பரவியிருக்க வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்யவும் தேவை உள்ளது.

முகலாயர்கள் ஆட்சியில் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது எனும் வாதத்தை உடைக்கும் வகையில் இந்த சான்று அமைந்திருக்க வாய்ப்புள்ளது..!

விகடன்