வியாழன், 8 செப்டம்பர், 2022

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

பார்வையற்ற நபித்தோழர் வரும்போது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியை வீட்டிற்குள் போக சொன்னதாக வரும் ஹதீஸ் சரியானதா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 07.09.2022 A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ)

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 07.09.2022 A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) https://youtu.be/bmG4_LadSLw

பெண்கள் காவி நிற ஆடையை அணியலாமா? வாராந்திர கேள்வி - பதில் நிகழ்ச்சி - 31-08-2022 பதிலளிப்பவர் : A. ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) https://youtu.be/R5d468TEEV0

ஒரு செல்வந்தர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவருக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டு மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை மட்டும் வாங்கிக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதி உண்டா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம் - 28-11-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

ஜகாத் கொடுக்கும் தொகையை மொத்தமாக கொடுக்காமல் இரு ஆண்டுகளாக பிரித்துக் கொடுக்கலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம் - 28-11-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம் - 28-11-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

தற்கொலை செய்துக் கொண்டவர்களின் ஜனாஸாவை பார்க்க சென்றால் கீராத் நன்மை கிடைக்குமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம் - 28-11-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

கடனாளிகள் ஜகாத் கொடுக்கலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம் - 28-11-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)