வியாழன், 8 அக்டோபர், 2015

அடித்து நொறுக்கி தீ வைப்பவர்களுக்கு பெயர்....

வாரணாசியில் பொதுமக்களின் கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைப்பவர்களுக்கு பெயர்....
ரிஷிகளாம்..
சாதுக்களாம்...
அகோரிகளாம்...
சாமியார்களாம்...
நீதி கேட்டு ஜனநாயக வழியில் வீதியில் இறங்கி போராடும் முஸ்லிம்களுக்கு பெயர்...
தீவிரவாதிகளாம்...
பயங்கரவாதிகளாம்...
காட்டுமிரான்டிகளாம்...
தேச துரோகிகளாம்...
தமீம் அன்சாரி's photo.

Related Posts: