திங்கள், 9 நவம்பர், 2015

அடுத்து லண்டன் மக்கள் 'செய்வாங்க'.



கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நம்ம புலிகேசி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யபட்டது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து இம்மாதம் நரேந்திர மோடி பங்கேற்க்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.