புதன், 9 ஆகஸ்ட், 2017

காங்கிரஸ் MLA-க்கள் 8 பேரை கடத்தி வைத்தும் -

காங்கிரஸ் MLA-க்கள் 8 பேரை கடத்தி வைத்தும் -
மீதி 44 காங்கிரஸ் MLA-க்களை மிரட்டி வழிக்கு கொண்டு வர IT, ED ரெய்டுகளை ஏவிப்பார்த்தும் -
வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ரகளையில் ஈடுபட்டு வாக்களிப்பை நிறுத்த பெருமுயற்சி எடுத்தும் -
ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமனைக் கொண்டு தேர்தல் ஆணையத்தையே மிரட்டிப் பார்த்தும் -
கடைசி கடைசியாக
குஜராத் தேர்தல் ஆணைய வாசலிலேயே சேரை போட்டு உட்கார்ந்து தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தும் - அழுதும் - கெஞ்சியும் - வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தும் கூட-
அஹமது படேல் ஜெயித்து விட்டார்