
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அதானி சோலார் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான சூரிய ஒளி மின்திட்ட பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு...