செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்

 நாங்கள் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் தன்னார்வ அமைப்பு Brotherhood foundation-யாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் இலக்காக கிராமப்புற கல்வி, வனவிலங்கு பாதுகாப்பு, மனித உரிமைக் கண்காணிப்பு, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுச்சூழல் மேன்பாடு - பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார உதவிகளை வழங்கவும் இது திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்ச்சியான ஆதரவைப் பெற விரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ், 


We are pleased to announce that our voluntary organization is registered as a brotherhood foundation. Our goal is to improve rural education, wildlife conservation, human rights monitoring, improve the economy of rural people and provide environmental protection - protection, livelihood and livelihood assistance. And we want the public to continue to support us. Inshah Allah

regards  : Founder and President - Brotherhood Foundation.