செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பற்களின் வரிசையை அரத்தால் தேய்த்து அழகுபடுத்த கூடாது என்று தடையிருக்க பற்களின் வரிசையை சரி செய்ய "பின்" போடலாமா?


பற்களின் வரிசையை அரத்தால் தேய்த்து அழகுபடுத்த கூடாது என்று தடையிருக்க பற்களின் வரிசையை சரி செய்ய "பின்" போடலாமா? பதிலளிப்பவர்: C.V. இம்ரான் (மாநில செயலாளர்-TNTJ) இஸ்லாம் மற்றும் சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16-01-2021