செவ்வாய், 2 மார்ச், 2021

இஸ்லாமியக் கடமைகளில் சிலவற்றை புறக்கணிப்பது ஏன்?

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்றால் முஸ்லிம்களில் சிலர் இஸ்லாமியக் கடமைகளில் சிலவற்றை புறக்கணிப்பது ஏன்? இஸ்லாமியர்களில் சிலர் சகுனம் பார்ப்பது ஏன்? பள்ளிவாசலில் தமிழில் ஏன் பாங்கு சொல்லப்படுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) வடுகண்காளிப்பாளையம் - திருப்பூர் மாவட்டம் - 10-01-2021 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், TNTJ)

Related Posts: