ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ராகுல் காந்தி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு

 

ராகுல் காந்தி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு.. இந்து விரோதம் என பாஜக குற்றச்சாட்டு
ராகுல் காந்தியுடன் கலந்துரையாடும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி-காஷ்மீர் ஒற்றுமை யாத்திரையின் போது சனிக்கிழமை (செப்.10)  பாதிரியாரை சந்தித்துப் பேசினார்.


source https://tamil.indianexpress.com/india/rahul-yatra-priest-remarks-to-him-kick-up-row-bjp-says-anti-hindu-508543/