சனி, 10 அக்டோபர், 2015

இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு..!

இந்த படத்தில் For Non-Muslim என்று எழுதப்பட்டிருக்கிறதே. இது என்ன தெரியுமா?
இருநூறு கோடி இஸ்லாமியர்களுக்கும் தடை செய்யப்பட்ட பன்றி இறைச்சிதான் அது..!
விற்கப்படும் இடம் முழுக்க முழுக்க மதசார்புடைய 100% இஸ்லாமிய நாடான துபாயில்...!
நான் சாப்பிட மாட்டேன். அதேநேரம் அடுத்தவன் சாப்பிடறதை தடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல...!
நல்ல சித்தாந்தம்...!
இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு..!

Related Posts: