வியாழன், 12 நவம்பர், 2015

‪#‎உடனடியா_இவர்க்கு_பாதுகாப்பு_கொடுங்க_கர்நாடகா‬..!

விடுதலைப்போராட்ட வீரர் திப்புவை விழா எடுத்து கவுரவிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த பயங்கர சூழலில்...
----திப்பு சுல்தான் மட்டும் இந்துவாக இருந்திருந்தால்... இந்நேரம் மராட்டிய சிவாஜி இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்திருப்பார்..!
----அவர் பிறந்த ஊரான தேவனஹள்ளியில் பெங்களூரு விமான நிலையம் இருப்பதால்... அதற்கு திப்பு சுல்தான் பெயரைத்தான் சூட்ட வேண்டும்..!!
----மதப்பாகுபாடு காரணமாக திப்பு சுல்தானுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது..!!!
----சொன்னவர்... ஞானபீட விருது வென்ற கன்னட எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் கிரிஷ் கர்னாட்.

Mohamed Ashik's photo.




Related Posts: