#நதி_நீர் பிரச்சனையில் நீதி தவறும் #கர்நாடாக, மத்திய #பாஜகஅரசுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
காவிரி நதி நீர் பிரச்சனை என்பது நூறு ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது. துவக்க காலகட்டத்தில் இரு #மாநிலங்களுக்கிடையே பங்கீடுகள் ஓரளவிற்கு சரியாக இருந்தாலும், மொழி வெறி எப்போது தலைக்கு ஏறியதோ அப்போது தான் நீதிகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டன.

ஒரு பகுதியில் உற்பத்தியாகும் நதியானது எந்த பகுதியை கடந்து சென்று கடலில் கலக்கின்றதோ அந்த பகுதிக்கும் அந்த நதி சொந்தமனது என்பது சர்வதேச அளவில் கடைப்பிடித்து வரும் நீதியாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான்#இந்தியாவும் வங்கதேசமும் நதி நீர் பங்கீடை செய்துவருகிறது. எதிரி நாடுகளான பாலஸ்தீன இஸ்ரேல் கூட இந்த சர்வதேச ஒப்பந்தத்தை மதித்து தான் பங்கீடுகளை செய்து வருகின்றன.
இந்த சர்வதேச நடைமுறைக்கு எதிராகவும், இதுவரை#தமிழகம் பெற்று வந்த அனுபவபாத்திய உரிமைக்கு எதிராகவும் கர்நாடக அரசு நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள #காவிரிடெல்டா விவசாயிகள், காவிரி நீர் கிடைக்காததால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உயிர் இழக்கும் சம்பங்கள் தொடர்ந்த போதும் தண்ணீர் தர கர்நாடகத்திற்கு மனமில்லை.

#உச்ச_நீதி_மன்றம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட போதும் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என கர்நாடக அரசு மறுத்து வருகிறது .
இந்நிலையில் #மத்திய_அரசு தலையீட்டினால் மட்டுமே தீர்வுகாண வேண்டிய இந்த விவகாரத்தில், நான் தலையிட மாட்டேன் என பொறுப்பற்ற முறையில் #மோடிஅறிவித்துள்ளார்.
#விவசாயிகள் உயிரிழப்பு, இரு மாநிலத்தவர்கள் மத்தியில் நடைபெறும் கடும் மோதல்கள், பொது சொத்துக்கள் சேதமாகுதல், இரு மாநிலங்களுக்கிடேயே பெருகும் விரிசல்கள் என எண்ணற்ற பிரச்சனைகள் காவிரி விவகாரத்தில் ஏற்பட்டாலும் நான் தலையிட மாட்டேன் என்று மோடி பேசுவது அப்பட்டமான #அரசியல் தந்திரமாகும்.

கர்நாடகாவில் பாஜகவிற்கு இருக்கும் ஓட்டுவங்கியை இழந்துவிட கூடாது என்பதை தாண்டி வேறு என்ன காரணம் தலையிட மாட்டேன் என்று சொல்வதற்கு இருக்க முடியும்.
இவ்விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்துவரும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டிப்பதோடு தமிழகத்தின் உரிமையை காக்க இரு #அரசுகளும் முன் வர வேண்டும் என தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமா அத் கேட்டு கொள்கிறது.

ஊடக பொறுப்பு;
9789030302
9789030302