புதன், 14 செப்டம்பர், 2016

#தமிழன் அடிப்பவன் அல்ல அணைப்பவன்.

நெகிழ்ச்சியான சம்பவம்:
கன்னியாகுமரி to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திண்டுக்கல் அருகே கர்நாடகாவைச் சேர்ந்த கார்
விபத்துக்குள்ளானது. நல்லவேளையாக யாருக்கும் பெரிதாக அடி ஏதும் படவில்லை. குழந்தைகள் உட்பட அவர்களுக்கு விபத்தான அதிர்ச்சியும் அதைவிட தமிழ்நாட்டில் மாட்டிக்கொண்டோமோ என்ற பீதியும் முகத்தில் தெரிந்தது.
அங்கிருந்த நம் சொந்தங்கள், அந்தகாரில் வந்த அந்த குடும்பத்தினருக்கு 'பயப்படாதீங்க தைரியமா இருங்க' கூறி ஆசுவாசப்படுத்தினார்கள்.
காவல்துறையினர் வரும் வரை இருந்து பாதுகாப்பு கொடுத்து அதன்பின் சென்றனர்.

#தமிழன் அடிப்பவன் அல்ல அணைப்பவன்.




Related Posts: