செவ்வாய், 16 ஜனவரி, 2018

ஹஜ் யாத்திரை மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு





டெல்லி: மத்திய அரசு அளித்து வந்த ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 2017ம் ஆண்டு வரை ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1.75 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இதனையடுத்து ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியை பெண்
குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்படும் எனவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367637

Related Posts: