வியாழன், 25 ஜனவரி, 2018

தமிழர்கள் தமிழை காப்பாற்றிக்கொள்ள விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை சமிக்ஞைகள்...!!!

தமிழர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டும் என்னும் பன்வாரிலாலின் பேச்சும் -
தமிழ்த்தாய் வாழ்த்து முழங்கும்போது எழுந்து மரியாதை செய்யாத விஜயேந்திரரின் செயலும் -
எதிர்பாராத நிகழ்வுகளல்ல;
தமிழர்கள் தமிழை காப்பாற்றிக்கொள்ள விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை 
சமிக்ஞைகள்...!!!

source: fb 
Hakkul Mutthakeen