ராஞ்சி:மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=365278