செவ்வாய், 19 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : பொள்ளாச்சி ஜெயராமனிடம் தொடர் விசாரணை! March 19, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தினர். 
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக தம் மீதும் தமது குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாகக்கூறி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஜெயராமனிடம் அவரது வீட்டில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 3 மணிநேரம்  விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையின்போது, தம் மீது யார் யார் தவறான கருத்துகளை பரப்பினார்கள் என்பது குறித்த தகவலை போலீசாரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தாக கூறப்படுகிறது.

credit ns7.tv

Related Posts:

  • இயற்கைவழி கோழி பண்ணை இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில … Read More
  • Free Heart Surgery Read More
  • 365 நாளில் மோடியின் சாதனை இதுதான் சாதனை~~~~~~~~~~~~~~~~~~~~~ 365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால்365 விதமாக ஆடை அணிந்ததுதான்...! வேறு எந்தப் பிரதமரும் செய்… Read More
  • நூதன கான்கிரீட் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி … Read More
  • 786 " 786 " என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறி… Read More