Home »
» சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்! March 31, 2019
சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்துநொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்ததை அடுத்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரமாக இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ரோந்து வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், கம்பால் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தார். பின்பு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஓடி வந்து வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றார். அவர் காவலருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக கோட்டை காவல்துறையிடம் கேட்டபோது, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் கல்லூரி மாணவர் என்றும், சத்யா நகரில் கஞ்சா கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
source ns7.tv
Related Posts:
வனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..!
வனங்கள் அழியாமல் தடுக்க காட்டு மாடுகளை காப்பது அவசியம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைமலை, ச… Read More
காவிகள் கலவரம் செய்து கொள்ளை அடிக்கும் போது முஸ்லிம் சமுதாயம் பிற மத மக்களுடன் எப்படி மனித நேயம் பேணியது என்பதை கிறித்தவ பேச்சாளர் மனம் திறந்து பாராட்டும் வீடியோ
… Read More
மீத்தேன்? அமெரிக்க பொறியாளர் அலறுகிறார்:பெரிய சதி:
நெடுவாசலில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!?
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன் என நீளும்&nbs… Read More
நவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விவசாயமும் நவீனமயமாக மாறி வருகிறது. மண் இல்லாமல், செடிகளை வளர்க்கும் முறை, விவசாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள… Read More
ரேஷன் கடையில் உங்களை ஏமாத்துறாங்களா? இதோ போன் நம்பர்கள் ! பகிருங்கள் !
ரேஷன் கடைகளில் முறைகேடு- “தகவல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க:காஞ்சிபுரம் – 9445045604திருவள்ளூர் – 9445045605சென்னை – 9445045601சென்னை (வ) ர- 944… Read More