வெள்ளி, 15 மார்ச், 2019

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? March 15, 2019

Authors
Image
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை, சென்னையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

திமுக:

1.தூத்துக்குடி
2.தென்காசி
3.நெல்லை
4.திண்டுக்கல்
5.தர்மபுரி
6.பொள்ளாச்சி
7.சேலம்
8.அரக்கோணம் 
9.மயிலாடுதுறை
10.தஞ்சாவூர்
11.கடலூர்
12.ஸ்ரீபெரும்புதூர் 
13.திருவண்ணாமலை 
14.கள்ளக்குறிச்சி
15.காஞ்சிபுரம்
16.நீலகிரி
17.வேலூர்
18.தென் சென்னை
19.மத்திய சென்னை
20.வட சென்னை
காங்கிரஸ்:
1- கன்னியாகுமரி
2- தேனி
3- விருதுநகர்
4- திருச்சி
5-ஆரணி
6- கரூர்
7- கிருஷ்ணகிரி
8- சிவகங்கை
9- திருவள்ளூர்
10- புதுச்சேரி

மதிமுக:
1- ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

1- நாகப்பட்டினம்
2- திருப்பூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

1- மதுரை
2- கோவை

விடுதலை சிறுத்தைகள்:

1- சிதம்பரம்
2- விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:
1- ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:
1- நாமக்கல்

இந்நிய ஜனநாயக கட்சி:
1- பெரம்பலூர்

credit: ns7.tv