Home »
» பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக புதிய பிரிவு உருவாக்கம்! March 16, 2019
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரணை மேற்கொள்வதற்காக புதிய பிரிவை, தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது.
இந்த விசாரணை குழு ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஏடிஜிபி அருணாச்சலம் தலைமையில் இந்த விசாரணை பிரிவு செயல்பட உள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக
நடக்கும் கொடுமைகள் உள்ளிட்டவற்றை இந்த தனிப்பிரிவு கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை பிரிவு சிபிஐ மற்றும் இன்டர்போல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகள் குறித்த புதிய தொகுப்பை உருவாக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
source ns7.tv
Related Posts:
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.… Read More
கண்டிப்பாக கேளுங்கள்
கோட்டைப்பட்டினம், சுன்னத்து வல்ஜமாஅத் சகோதரனின், பதிவு! ஆதங்கத்தோடு வெளியிட்டிருக்கும் செய்தி நியாயமான கேள்வி ??
(function(d, s, id) { var js, fj… Read More
மதசார்பற்ற முஸ்லிம் நாடுகள்
முஸ்லிம் நாடுகள் அனைத்தும் மதம் சார்ந்த நாடுகள் என்ற பொய்யை ஹிந்துவ பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்….
இந்தியாவை மதவாத நடாக்கும… Read More
ஊடகங்களின் தவறான முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களே
ஊடகங்களின் தவறான முஸ்லீம் எதிர்ப்பு
பிரச்சாரங்களே இந்தி நடிகர் அமீர் கான்
இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றார் .
"நாட்டில் பெருகி வரும் சகிப்பின்… Read More
மனித உறுப்பு
மறைமுகமாக நடந்த மனித உறுப்பு சந்தை, வெளிபடையாக உடக வழியில்,
மனிதன் தானாக முன்வந்து தானம் செய்வதை விட, அவனுக்கு தெரியாமல் அவனிடமிருந்து உ… Read More